Monday, 2 September 2013

முதல் முத்தம்

எனக்கு 
முதல் முத்தம் எங்கு கொடுத்தாய் 
என்று தெரியாது!
எப்பொழுது என்னிடம் முதல் முறையாக 
முத்தம் கேட்டாய் 
என்பதும் தெரியாது!
இப்பொழுது கேட்க எனக்கு 
வெட்கமாகவும் இருக்கிறது 
நான் கேட்டாலும் 
உன்னால் சொல்லவும் 
முடியாது 
எனக்காக 
என் இதயத்தை காட்டிலும் 
அதிகமாக துடிக்கும் 
அன்புள்ள அம்மா 

1 comment: