மெய் தேடல்
தமிழ் எழுத்துலகில் தனி தேசம்! -- ரக்சகன் மெய்ஞான மூர்த்தி
Wednesday, 3 April 2013
பிரபஞ்ச விதி
தோற்றமும் அழிவும்
இந்த
பிரபஞ்சத்தில் இல்லை
பிரபஞ்சத்திற்கும் இல்லை
ஒன்று அல்லது பல
சேர்ந்து
மற்றொன்றாகிறது.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)