என்ன இந்த வாழ்க்கை?
தினமும் சாப்பாடு, வேலை, தூக்கம் என்று
வாழ்க்கையை சலித்துக்கொல்லு ம்போது
தெரியவில்லை!
கண் பார்வையற்ற ஒருவர்
தட்டுத்தடுமாறி
சாலையை கடக்கும்போதும்
கிழிந்த ஆடையை உடுத்திக்கொண்டு
பள்ளி செல்லும்
ஏழை சிறுவனை பார்க்கும்போதும ்
வசித்த நாட்டில் வாழ வழியின்றி
தாய் வீடு வந்தவர்களை
அகதிகள் என்று சொல்வதை கேட்கும் போதும்
வெள்ளத்திலிருந் தும், பூகம்பத்திலிருந ்தும்
உயிர் பிழைத்து வந்துவர்கள்
சொந்தங்களை கட்டித்தழுவி கதறும்போதும்
தெரிந்தது.!
நாம் சலித்துக்கொள்ளு ம்
இந்த வாழ்க்கைக்காக ஏங்கி ஏங்கி
இறுதிவரை கிடைக்காமல் ஏக்கத்தோடு இறந்துபோகும்
சக மனிதர்கள் ஏராளம்!
இறைவனுக்கு நன்றி!
என் குடும்பமே
அழகான சோலை!
என் நண்பர்களே வண்ணத்துப்பூச்ச ிகள்!
ஒவ்வொரு நிமிடத்தையும்
தவறாமல் ரசிப்பேன்!
தினமும் சாப்பாடு, வேலை, தூக்கம் என்று
வாழ்க்கையை சலித்துக்கொல்லு
தெரியவில்லை!
கண் பார்வையற்ற ஒருவர்
தட்டுத்தடுமாறி
சாலையை கடக்கும்போதும்
கிழிந்த ஆடையை உடுத்திக்கொண்டு
பள்ளி செல்லும்
ஏழை சிறுவனை பார்க்கும்போதும
வசித்த நாட்டில் வாழ வழியின்றி
தாய் வீடு வந்தவர்களை
அகதிகள் என்று சொல்வதை கேட்கும் போதும்
வெள்ளத்திலிருந்
உயிர் பிழைத்து வந்துவர்கள்
சொந்தங்களை கட்டித்தழுவி கதறும்போதும்
தெரிந்தது.!
நாம் சலித்துக்கொள்ளு
இந்த வாழ்க்கைக்காக ஏங்கி ஏங்கி
இறுதிவரை கிடைக்காமல் ஏக்கத்தோடு இறந்துபோகும்
சக மனிதர்கள் ஏராளம்!
இறைவனுக்கு நன்றி!
என் குடும்பமே
அழகான சோலை!
என் நண்பர்களே வண்ணத்துப்பூச்ச
ஒவ்வொரு நிமிடத்தையும்
தவறாமல் ரசிப்பேன்!
No comments:
Post a Comment