சிலரின் கால்தடங்கள் வெறுமனே
அழிந்து போகின்றன
சிலரின் கால்தடங்கள் பிறருக்கு
பாதையாகின்றன
சிலரின் கால்தடங்கள் வெறும்
பள்ளங்கள்
சிலரின் கால்தடங்கள்தான் அழகான
ஓவியங்களாகின்றன .
அழிந்து போகின்றன
சிலரின் கால்தடங்கள் பிறருக்கு
பாதையாகின்றன
சிலரின் கால்தடங்கள் வெறும்
பள்ளங்கள்
சிலரின் கால்தடங்கள்தான்
ஓவியங்களாகின்றன
No comments:
Post a Comment